Sunday 3 February 2013

AARATHI PLATE ( 1 )

1 comment:

  1. ஹாரத்தி தட்டு வெகு அழகாகச் செய்துள்ளீர்கள். சுற்றிலும் கொடுத்துள்ள கனகாம்பர கலர் மேலும் எடுப்பாக உள்ளது.

    தங்கள் கைவேலையில் திருஷ்டி ஏதும் ஏற்படாமலிருக்க இதைச்செய்த தங்களுக்கே முதல் முதலாக இதில் ஹாரத்தி சுற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    Please try to visit my latest Post: http://gopu1949.blogspot.in/2013/11/83.html

    With kind regards,
    VGK [ GOPU ]

    ReplyDelete